இதை குடித்தால் கை கால் வலி நீங்கி 80 வயதிலும் 20 வயது ஆரோக்கியம் வரும்!

Photo of author

By Kowsalya

இதை குடித்தால் கை கால் வலி நீங்கி 80 வயதிலும் 20 வயது ஆரோக்கியம் வரும்!

Kowsalya

இதை குடித்தால் கை கால் வலி நீங்கி 80 வயதிலும் 20 வயது ஆரோக்கியம் வரும்!

வயது ஆக கை கால் வலி மூட்டு வலி அனைத்து வலியும் சேர்ந்தே வந்துவிடுகிறது. 80 வயதிலும் 20 வயது உடல் ஆரோக்கியம் பெற இந்த மருத்துவத்தை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. பால் ஒரு டம்ளர்
2. சோம்பு 1 ஸ்பூன்
3. இஞ்சி 1/2 துண்டு
4. தேன் அல்லது நாட்டு சக்கரை

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்
2. அதில் 150 மில்லி பாலை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.
3. பின் அதனுடன் 1 ஸ்பூன் சோம்பு சேர்க்கவும்.
4. பின் இடித்த அறைதுண்டு இஞ்சியை போட்டு நன்கு கொதிக்க விடவும்,
5. பின் வடிக்கட்டி சூடு ஆறியவுடன், தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பருகலாம்,
6. இரவில் குடித்தால் இஞ்சிக்கு பதிலாக சுக்கு பொடி சேர்த்து கொள்ளுங்கள்,

வாரம் இரண்டு முறை குடித்தால் உங்கள் உடல் பலம் பெற்று 20 வயது சுறுசுறுப்பு அடையலாம்.

சோம்பு உடலுக்கு மிகவும் நல்லது. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் மற்றும், சுவாச பிரச்சனையை சரிசெய்யும், இரத்தத்தை சுத்தப்படுத்தும், கல்லீரலுக்கு மிகவும் நல்லது. வாத பிரச்சினைகளை சரி செய்யும்.

பயன்படுத்தி பயன்பெறுங்கள்.