இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் அதிரடி விலை குறைப்பு! மக்களே விரைந்து முந்துங்கள்!

0
68
This company's Smart Phone Action Price Reduction! People hurry up and get ahead!
This company's Smart Phone Action Price Reduction! People hurry up and get ahead!

இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் அதிரடி விலை குறைப்பு! மக்களே விரைந்து முந்துங்கள்!

இக்காலகட்டத்தில் அனைவர்களும் டிஜிட்டல் உலகம் உள்ளது.ஸ்மார்ட் போன் நமது உள்ளங்கை அளவில் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் உபயோகம் செய்து நாட்டில் நடக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.இந்த ஸ்மார்ட்போன் ஆனது பல நல்ல காரியங்களுக்காகவும் பயன்படுகிறது.அதேசமயம் பல தீய விஷயங்களை நோக்கியும் சிலரை பயணிக்க வைக்கிறது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் உபயோகம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இந்த ஸ்மார்ட் போன்களில் பல  நிறுவனங்களுக்கு இடையே பல போட்டிகள் மாதந்தோறும் நிகழ்கிறது. இந்த போட்டிகள் அனைத்தும் தங்கள் நிறுவனத்தின் மார்க்கெட் ரேட்டை உயர்த்தவே என்பதும் நம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.அதுமட்டுமின்றி மாதந்தோறும் ஒரு புதிய அமைப்பை உடைய ஸ்மார்ட் போனையும் அறிமுகம் செய்து மக்களை வாங்கவும் தூண்ட செய்கின்றனர்.அந்த வகையில் தற்போது மோட்டரோலா நிறுவனத்தின் இரண்டாக மடிக்க கூடிய ஸ்மார்ட் போன் 2019 முதல் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது.

தற்போது அதை இரண்டாக மடிக்க கூடிய மாற்றம் ரேஸர் போர்ஜி மற்றும் மாற்றலர் 5ஜி ஆகியவற்றிற்கு அதிரடியாக அந்நிறுவனம் தள்ளுபடி கொடுத்துள்ளது. இந்த தள்ளுபடி விலையானது சில காலத்திற்கு மட்டுமே தந்துள்ளனர். அந்த விலை குறைப்பின் படி மாற்ற 5 ஜிபி ராம் கொண்ட மாடல் ரூ 89 ஆயிரத்து 999 விற்பனை செய்யப்படுகிறது .இதற்கு முன்பாக இந்த மாதம் ரூ ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 999 க்கு விற்பனை செய்யப்பட்டது .அதேபோல 4ஜி 6gp ராமுடன் 54 ஆயிரத்து 999 தற்போது விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்பாக ரூ ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 999 விற்பனை செய்யப்பட்டு வந்தது .மோட்டோ ஜி 5 ஜி மாடல் பாலிஸ் கிராஃபிக் வண்ணத்தில் கிடைக்கிறது தற்போது இந்த ஸ்மார்ட்போன்கள் இஎம்ஐ வசதியுடனும் கொடுக்கப்படுகிறது.