இந்த பையன் பண்றத கொஞ்சம் பாருங்க! உங்கள மறந்து சிரிப்பீங்க!

Photo of author

By Kowsalya

இந்த பையன் பண்றத கொஞ்சம் பாருங்க! உங்கள மறந்து சிரிப்பீங்க!

Kowsalya

குழந்தைகள் என்றாலே கொண்டாட்டம் தான். அவர்கள் செய்யும் சிறு சிறு குறும்புகள் நம்மை சிரிக்க வைக்கும், அழ வைக்கும், ஆச்சரிய பட வைக்கும்,

வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்கும் பண்பு நம் இந்தியாவில் உள்ளது, ஆனால் இந்த பையனோ செய்வது மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது,

தனது அண்ணனுடன் விமானத்தில் ஏறிய இவன் அனைத்து பயணிகளுக்கு Hi சொல்லும் அந்த மழலை பார்த்து ரசிக்கத்தான் செய்கிறார்கள், அப்படி ரசிக்காமல் இருக்கவும் முடியாது.

இந்த வீடியோ உங்களுக்காக

https://www.instagram.com/reel/CiISx5JJE9y/?igshid=YmMyMTA2M2Y=