இந்த பொடி சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்தால் வாயுவு தொல்லை நிமிடத்தில் நீங்கும்

Photo of author

By Kowsalya

இந்த பொடி சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்தால் வாயுவு தொல்லை நிமிடத்தில் நீங்கும்

Kowsalya

இந்த பொடி சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்தோமே என்றால் நிமிடத்தில் வாய்வு தொல்லை காணாமல் போய்விடும்.
தேவையான பொருட்கள்:
1. மிளகு
2. சீரகம்
3. ஓமம்
4. வெந்தயம்
5. கற்கண்டு

இவை அனைத்தையும் சமமான அளவில் எடுத்துக்கொண்டு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
உங்களுக்கு வாய்வு தொல்லை ஏற்படும் பொழுது ஒரு ஸ்பூன் இதனை சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்து வரும் பொழுது உங்களுக்கு வாய்வு தொல்லை நிமிடத்தில் சரியாகும்.
எப்படிப்பட்ட வாயு தொந்தரவு மற்றும் எப்படிப்பட்ட வயிறு உபசமாக இருந்தாலும் சரி உடனடியாக தீர்வு கிடைக்கும்.