இந்த மூன்றையும் ஊறவைத்து சாப்பிட்டால் 70 வயதிலும் 20 போல் ஆகலாம்!

Photo of author

By Kowsalya

இந்த மூன்றையும் ஊறவைத்து சாப்பிட்டால் 70 வயதிலும் 20 போல் ஆகலாம்!

Kowsalya

இந்த மூன்றையும் தினமும் நீங்கள் சாப்பிட்டு வந்தால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் 70 வயதிலும் 20 வயது உடலை போல மிகவும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

அனைத்து விதமான நோய்களும் தினமும் இதை நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது உங்களது நோய் கட்டுகுள் வரும். ரத்த சோகை, முதுகு வலியும், மூட்டு வலி, கை கால், முழங்கால் வலி, இரத்த சோகை உடல் சோர்வு, கண் வலி, கண்பார்வை குறைபாடு, தலைமுடி பிரச்சனை என அனைத்து பிரச்சினைகளையும் இதன் மூலம் நீங்கும்.

1. பாதாம் பருப்பு 15
2. கருப்பு கொண்டை கடலை 3 ஸ்பூன்
3. திராட்சை 15.

மேற்கூறிய அளவுகளில் பாதாம் பருப்பு எடுத்துக்கொண்டே கடலை திராட்சை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
இது மூன்றையும் இரவில் ஊற வைத்து கொள்ளுங்கள்.
ஒரு நாள் காலையில் பாதாம் பருப்பை தோலை உரித்து விட்டு அப்படியே அதை எடுத்து சாப்பிடலாம்.
மூன்று பொருளையும் சேர்த்து தினமும் நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது உங்களுக்கு உடல் சோர்வே இருக்காது. உங்களுக்கு புத்துணர்ச்சியாக உடல் தெம்பு பெறும்.

பயன்படுத்திப்பாருங்கள் உங்களுக்கு நல்ல ஒரு தீர்வாக இருக்கும். 70 வயதிலும் உங்கள் உடம்பு 20 வயது போல ஆரோக்கியம் உண்டாகும்.