கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சுபகாரிய பேச்சுக்கள் நிறைவேறும் நாள்!!

0
245

கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சுபகாரிய பேச்சுக்கள் நிறைவேறும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சுபகாரிய பேச்சுக்கள் நிறைவேறும் நாள். தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் தன வரவு தாராளமாக வந்து சேரும். குடும்ப உறவு பக்கபலமாக உள்ளது. கணவன் மனைவி அன்யூனியம் அதிகரிக்கும். வருமான வாய்ப்புகள் அதிகரிப்பதால் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். உத்தியோகத்தில் உங்களது முயற்சிகள் பலிதமாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் வெற்றிகரமாக செயல்படுவீர்கள்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் முக்கிய புள்ளிகளாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தனவரவு வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைபெறுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சுபகாரிய பேச்சுக்கள் தடையின்றி அருமையாக நடைபெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமை தரும் நாளாக அமையும்.

Previous articleமிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வெற்றி அடையும் நாள்!!
Next articleசிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here