சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!!

0
249

சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!!

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள். ஜென்ம ராசியில் சந்திர பகவான் உள்ளதால் பொறுமையாக இருப்பது நல்லது. கணவன் மனைவியுடைய சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வேலி பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பிரச்சனைகள் வந்து நீங்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வீண் அலைச்சல் வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களை எடுத்த முயற்சிகள் அனைத்தும் இழுபறிகிறது என்ற கவலையுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கவனமாக படிக்க வேண்டும். மூத்த வயது சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சுபகாரிய பேச்சுக்கள் நிறைவேறும் நாள்!!
Next articleகன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவே காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here