கனவில் விந்து வெளியேறுவது ஆபத்தா! இத பண்ணுங்க முதல்ல!

0
454

பொதுவாக ஆண்களுக்கு கனவில் விந்து வெளியேறுகிறது. இது ஒரு இயல்பான நிகழ்வாகவே கருதப்படுகிறது. 18 வயது முதல் 30 வயது உடைய ஆண்களுக்கு இந்த மாதிரியான கனவில் தானாகவே விந்து வெளியேறுவது இயற்கையாக நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள்.

 

இப்படி கனவில் தானாக விந்து வெளியேறுவது மிகவும் ஆபத்தானது என்ற கட்டுக்கதைகள் உள்ளன. ஆனால் அது தவறு. தூக்கத்திலோ சரி அழகு விழிப்பு நிலை ஏதோ சிறிய விந்து வெளியேறுவது உடலுக்கு நன்மை தருகிறது. ஆனால் அதிகம் கூடாது.

 

சுமார் நூற்றுக்கு 80 பேருக்கு கனவில் விந்து வெளியேறுகிறது என்று ஆய்வு கூறுகிறது. கனவில் வரும் சிற்றின்பத்தால் தானாகவே விந்து வெளியேறுவது உண்டு.

 

இரவில் விந்து வெளியேறுவதால் அது விந்தணுக்களை பாதிக்கும் விந்தணுக்கள் குறையும் என்ற கதைகள் உள்ளன. விந்து வெளியேறினால் மட்டுமே புதிதாக விந்தணுக்கள் உருவாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 

ஆண்கள் மன அழுத்தத்தை போக்க எடுத்துக் கொள்ளும் சில மருந்தின் பக்க விளைவுகள் கூட இரவு நேர விந்தணுக்கள் வெளியேற்றத்தை ஏற்படுத்தலாம். மன அழுத்தத்தை போக்க எடுத்துக் கொள்ளும் ஆன்டிடிரஸ் மருந்துகள் மற்றும் சில ஹார்மோன் சிகச்சைகள் போன்றவை விந்தணு வெளியேற்றத்தை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 

இரவில் விந்து வெளியேறுவதை தடுக்க மிகவும் இனிமையான முறையில் நாட்டு மருத்துவம் உள்ளது. அதை இப்பொழுது பார்ப்போம்.

 

1. வீட்டின் அருகே துளசி செடி இருந்தால் துளசி செடி வறுத்த வேர்களை மட்டும் நன்றாக கழுவி எடுத்து வெயிலில் உலர்த்தி காய வைக்கவும்.

 

2. நன்கு காய்ந்தவுடன் அதை அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

 

3. இந்த பொடியை சிறிதளவு எடுத்து வெற்றிலையின் நடுவில் வைத்து மடித்து சாப்பிட்டு வந்தால் மூன்றே நாட்களில் கனவில் விந்து வெளியேறுவது தடுக்கப்படும்.

author avatar
Kowsalya