காதலன் பற்றிய உண்மையை உடைத்த ராஷ்மிகா!! இதயமே அவருக்குத்தான் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
117
Rashmika broke the truth about her boyfriend!! The fans are in shock because the heart belongs to him!!
Rashmika broke the truth about her boyfriend!! The fans are in shock because the heart belongs to him!!

காதலன் பற்றிய உண்மையை உடைத்த ராஷ்மிகா!! இதயமே அவருக்குத்தான் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

ரஷ்மிகா மந்தனா, இந்தியத் திரைப்பட பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இதனையடுத்து சுல்தான் படம் மூலம் தமிழ் சினிமாவில் திரைத்துறை பயணத்தை ஆரம்பித்தார். இவர் தற்போது இணையதளங்களில் அதிகம் தேடப்படும் நடிகை என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

இவர் தற்போது தளபதி விஜய்யுடன்  இணைந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் . அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.மேலும் இவர்  நம்பர் 1 ஹீரோயினாக தெலுங்கு திரைத்துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஹிந்தியில் அனிமல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக நடித்திருந்தார். இந்த நிலையில் ரஷ்மிகா தெலுங்கில் புஷ்பா 2 படத்தில் நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து தற்போது தமிழில் ரெயின்போ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு பேட்டி நிகழ்ச்சியில் ராஷ்மிகாவிடம் தொகுப்பாளர் நீங்கள் நரோட்டூவை ரகசிய திருமணம் செய்து கொண்டீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு ரஷ்மிகா ஆமாம் என்று பதிலளித்தார். மேலும் அவர் இதயமே அவருக்குத்தான் என்றும் கூறினார். இந்த நிலையில் நரூட்டோ என்பது ஒரு கார்ட்டூன் கதாபாத்திரம் இதற்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளர்கள என்றும் அதில் ரஷ்மிகாவும் ஒருவர். ஒருமுறை கூட இன்ச்டாகிராமில் நரூட்டோ பொம்மையை முத்தமிட்டபடி ஒரு புகைப்படத்தை வைத்திருந்தார்.

Previous articleகேப்டன் மில்லரில் தனுஷின் சம்பளம்!! வாயை பிளந்த ரசிகர்கள்!!
Next articleபட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!!