சைனஸ் ஆஸ்துமா குணமாக அற்புதமான நாட்டு வைத்தியம்!

Photo of author

By Kowsalya

சைனஸ் மற்றும் ஆஸ்துமா குணமாக அருமையான மருத்துவம் ஒன்றை பார்க்க போகின்றோம்,

தேவையான பொருட்கள்:

1. ஆடாதொடை இலை
2. மிளகு
3. துளசி
4. திப்பிலி
5. பூண்டு
6. கருப்பு வெற்றிலை
7. இஞ்சி

செய்முறை :

1. அனைத்தையும் சம அளவு எடுத்து கொள்ளுங்கள்.
2. சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.
3. இப்பொழுது அடுப்பில் வைத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து 100 மிலி அளவு வரை நன்கு காய்ச்சி இளஞ்சூடான நிலையில் குடிக்கவும்.
4. இப்படி 15 நாட்கள் தொடர்ந்து குடித்து வர ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்சனை அனைத்தும் சரியாகி விடும்.