ஜப்பான் பெண்களின் சீக்ரெட் இது தான்! ஒருமுறை பயன்படுத்தினாலே போதும்!

Photo of author

By Kowsalya

ஜப்பான் பெண்களின் சீக்ரெட் இது தான்! ஒருமுறை பயன்படுத்தினாலே போதும்!

Kowsalya

நம் இந்தியா பெண்களை விட ஜப்பானிய பெண்களின் முகம் மிகவும் அழகாகவும் எந்த ஒரு கரும்புள்ளியோ அல்லது திட்டுக்களோ இல்லாமல் அழகாக இருக்கும். அவர்களைப் போலவே நமது முகமும் மாற வேண்டும் என ஆசை உள்ளதா. இதோ அவர்கள் செய்யும் சீக்ரெட் இதுதான் வாருங்கள் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
1. டவ் சோப்பு இரண்டு ஸ்பூன்
2. உருளைக்கிழங்கு 2
3. பால் அரை கப்
4. அரிசி மாவு இரண்டு ஸ்பூன்

செய்முறை:

1. முதலில் டவ் சோப்பை வாங்கி இரண்டு ஸ்பூன் அளவிற்கு அதை துருவி எடுத்துக் கொள்ளவும்.
2. பின் இரண்டு அளவு உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவி அதையும் துருவி எடுத்துக் கொள்ளவும்.
3. இப்பொழுது அடுப்பில் ஒரு பேனை வைத்து உருளைக்கிழங்கு மற்றும் இரண்டையும் போட்டு அரை கப் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
4. பின் அனைத்து பொருளும் ஒன்றாக கலந்து 20 நிமிடம் வரை நன்றாக கொதிக்க விட்டால் அது கிரீம் பதத்திற்கு வரும்.
5. பின் அரிசி மாவு இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
6. பின் அதை ஒரு பிளாஸ்டிக் கப்பில் போட்டு சிறிதளவு பாலை சேர்த்து நன்றாக கலந்து மூடி வைத்துக் கொள்ளவும்.
7. இதை 7 நாட்கள் வரை நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
இதை நீங்கள் முகம் மற்றும் கை கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைக்கவும். இப்பொழுது பாருங்கள் நம்பவே முடியாது அளவிற்கு உங்கள் முகம் பளபளக்கும்