பாத வெடிப்பு, குதிகால் சரியாகி கால்கள் மென்மையாகி விடும்!

0
184

பாதவெடுப்பு குதிக்கால் வெடிப்பு சரியாக கால்கள் மென்மையாக ஒரு அருமையான டிப்ஸ் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

1. உருளைக்கிழங்கு சாறு
2. எலுமிச்சை சாறு
3. கல் உப்பு
4. பேஸ்ட்.

செய்முறை:

1. இப்பொழுது ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. ஒரு உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு தண்ணீரை விடாமல் அரைத்து சாறு எடுத்து கொள்ளுங்கள்.
3. எவ்வளவு உருளைக்கிழங்கு சாற்றை எடுத்துக் கொள்கிறீர்களோ அதே அளவு சம அளவு எலுமிச்சை சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கலந்து கொள்ளுங்கள்.
4. இப்பொழுது சிறுதளவு கல்லுப்பை சேர்த்துக் கொள்ளுங்கள்.
5. இப்பொழுது சிறிதளவு பேஸ்டை சேர்த்துக் கொள்ளுங்கள்.
6. அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
7. இப்பொழுது உங்கள் கால்களை நன்றாக ஒரு முறை கழுவி கொள்ளுங்கள்.
8. எலுமிச்சை பழ தோல் உள்ளதல்லவா? அந்த தோலை எடுத்து கலந்து வைத்த சாற்றை தொட்டு கால்களில் நன்கு அழுத்தி தேய்க்கவும்.
9. இதேபோல ஐந்து நாட்கள் தொடர்ந்து செய்து வர உங்களது பாத வெடிப்பு குதிக்கால் வெடிப்பு அனைத்தும் சரியாகும்.

Previous articleஅருமையான லேகியம்! தொப்பை மற்றும் இடுப்பு சதை கடகடவென குறையும்!
Next articleசைனஸ் ஆஸ்துமா குணமாக அற்புதமான நாட்டு வைத்தியம்!