பிரபல வில்லன் நடிகருக்கு ஏற்பட்ட விபரீதம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

0
224
Tragedy for the famous villain actor! Video goes viral on the internet!
Tragedy for the famous villain actor! Video goes viral on the internet!

பிரபல வில்லன் நடிகருக்கு ஏற்பட்ட விபரீதம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த கொரோனா தொற்றின் தாக்கத்தால் பல ஆயிரம் கணக்கான மக்கள் கொத்து கொத்தாக இறந்து வருகின்றனர்.மக்களை விழிப்புணர்வுடனும் இருக்குமாறு அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அந்தவகையில் பல அரசியல் தலைவர்கள்,விளையாட்டு வீரர்கள்,திரை பிரபலங்கள் என பலர் இத்தொற்றுக்கு பலியாகி வருகின்றனர்.இத்தொற்று இன்றியும் வேறு காரணங்களாலும் பிரபலங்கள் இறந்து வருகின்றனர்.

அந்தவகையில் சின்ன கலைவாணன் விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.அந்த சோகம் மறைவதற்குள் அடுத்தடுத்து பெரும் இழப்புகள் நிகழ்ந்த வண்ணமாக தான் உள்ளது.இந்த கொரோனா 2 வது அலையிலிருந்து மீளுவதற்கு அரசாங்கத்துடன் சேர்ந்து மக்கள் பெரிதும் போராடி வருகின்றனர்.அவர்களுக்கு பலரும் உதவி செய்துவருகின்றனர்.அந்தவகையில் சமூக தன்னார்வலர்கள்,திரைபிரபலங்கள் என பலரும் உண்டு.சிலர் உதவி செய்தது வெளியே தெரிவதுமில்லை.

அந்தவகையில் பிரபல திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர் தான் பொன்னாம்பலம்.அதிகளவு முந்தைய காலைக்கட்டத்தில் அதிக பிரபலமடைந்தார்.அதனையடுத்து வரும் காலக்கட்டத்தில் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.தற்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.அவரது உடலில் உள்ள கிட்னி செயலிழந்த நிலையில் கிட்னி மாற்று அறுவைசிகிச்சைக்காக பணமின்றி தவித்து வநதுள்ளார்.

அப்போது ஹீரோவாக மாறிய சிரஞ்ஜீவி அவருக்கு ரூ.20000  லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.அதனையடுத்து அவருக்கு மருத்துவரகள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.தற்போது நலமுடன் காணப்படுகிறார்.மருத்துவமனையிலிருந்து நலமுடன் வெளியே வந்ததும் இணையத்தில் அவர் கூறியதாவது,சிரஞ்ஜீவி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி எனத் தெரிவித்திருந்தார்.இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Previous articleஇப்படியும் ஒரு கதையா? சொல்லவே கூச்சமா இருக்கு! படம் எப்படி இருக்குமோ!!!
Next articleவாட்ஸ் அப் ஸ்டேட்டசால் வந்த விபரீதம்! அரிவாளால் வெட்டிய வெறித்தனம்!