மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!!

0
309
மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!!
மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!!

மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு அளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசு ஒரு சில மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தை 6% அளவிற்கு உயர்த்தப்படும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாநில அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதே போல் மின்சார வாரிய ஊழியர்களுக்கும், சம்பள உயர்வு அறிவித்துள்ளது தமிழக அரசு. கடந்த ஒரு மாத காலமாக ஊதிய உயர்வு கோரி தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைச்சர் தலைமையில், இறுதிகட்ட பேச்சு வார்த்தை நான்கு மணி நேரம் நீடித்தது. இதன் பிறகு, தமிழக அரசுக்கும், மின் வாரிய ஊழியர்களுக்கும் உடன்பாடு ஏற்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து தமிழக அரசு, மின் வாரிய ஊழியர்களின் சம்பளத்தை 6% உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

Previous articleஅபராதம் விதித்த சென்னை மாநகராட்சி!! ஒப்பந்தகாரர்கள் அதிர்ச்சி!!
Next articleமகளுக்கு விஷம் வைத்த தந்தை!! குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்!!