வயிற்றில் உள்ள மொத்த புழுவும் கொத்தாக வெளியேற இதை மட்டும் செய்யுங்கள்!!

Photo of author

By Sakthi

வயிற்றில் உள்ள மொத்த புழுவும் கொத்தாக வெளியேற இதை மட்டும் செய்யுங்கள்!!

Sakthi

Updated on:

வயிற்றில் உள்ள மொத்த புழுவும் கொத்தாக வெளியேற இதை மட்டும் செய்யுங்கள்!!

நம் வயிற்றில் புழுக்கள் இருக்கும். இந்த புழுக்கள் நம் வயிற்றை கடிக்கும். இந்த புழுக்களை நீக்க இந்த பொருளை பயன்படுத்தினால் கொத்து கொத்தாக புழுக்கள் வெளியேறும். வயிற்றில் கடிக்கும் புழுக்களை நீக்க இந்த பதிவில் அருமையான மருந்தை தயார் செய்து அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

 

 

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* பூண்டு

* மஞ்சள் தூள்

* பெருங்காயம்

* வெற்றிலை

* கற்கண்டு

 

இந்த மருந்தை தயார் செய்யும் முறை…

 

ஆறு பூண்டு பற்களை உறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் தோலை உரித்து உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும். பிறகு இடித்த இந்த பூண்டு பற்களை ஒரு பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.

 

பிறகு இந்த பவுலில் சிறிதளவு மஞ்சள் பொடியை சேர்க்க வேண்டும். பிறகு இதை நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.

 

வெற்றிலையை எடுத்து அதில் இடித்து மஞ்சள் கலக்கி வைத்துள்ள பூண்டு பற்களை அந்த வெற்றிலையில் போட வேண்டும். பிறகு இதில் சிறிதளவு பெருங்காயம் சேர்க்க வேண்டும்.

 

இறுதியாக இதில் சிறிதளவு கற்கண்டு சேர்த்து இந்த வெற்றிலையை மடித்து அப்படியே வாயில் போட்டு நன்கு மென்று முழுங்க வேண்டும்.

 

இவ்வாறு செய்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறிவிடும். குழந்தைகளும் சரி பெரியவர்களும் சரி இந்த வைத்தியத்தை செய்தால் குடல் புழுக்கள் கொத்து கொத்தாக வெளியேறும்.