இன்று வெளியான தங்கம் விலை நிலவரப் பட்டியல்!

0
72

(04.09.2023) இன்று வெளியான தங்கம் விலை நிலவரப் பட்டியல்!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் உயர்ந்துள்ளது.

இன்று தங்கத்தின் விலை

நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 5,545க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.5,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,360க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ரூ.44,480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய வெள்ளியின் விலை நிலவரம்

நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் நேற்று 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.640க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  8 கிராம் வெள்ளியின் விலையில் ரூ.1.60 குறைந்து ரூ.640க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
Gayathri