1 நாளில் நமது சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் அற்புத ட்ரிங்க்!! உடனே தயார் செய்து குடியுங்கள்!!

Photo of author

By Sakthi

1 நாளில் நமது சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் அற்புத ட்ரிங்க்!! உடனே தயார் செய்து குடியுங்கள்!!

Sakthi

Updated on:

1 நாளில் நமது சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் அற்புத ட்ரிங்க்!! உடனே தயார் செய்து குடியுங்கள்!!

 

ஒரே நாளில் நமது சிறுநீரகத்தில் இருக்கும் கிருமிகளை அழித்து சுத்தம் செய்து விடலாம். அதற்கு நிறைய இயற்கையான மருத்துவ முறைகள் இருக்கின்றது. இந்த பதிவில் அதற்கான ஒரு மருந்தை எவ்வாறு தயார் சொய்து எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

 

சிறுநீரகம் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என்றால் சரியான உணவு பழக்கம் இல்லாதது, தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பது, கழிவுகள் உடலை விட்டு வெளியேறாமல் இருப்பது போன்று பல காரணங்களால் நமது சிறுநீரகம் பாதிப்படைகின்றது. இதை எவ்வாறு சரிசெய்யலாம் என்று பார்க்கலாம்.

 

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…

 

* கொத்த மல்லி

* சீரகம்

* புதினா இலை

* எலுமிச்சம் பழம்

 

குறிப்பு: சீரகத்தை ஒரு நாள் முன்பு ஊர வைக்க வேண்டும்.

 

தயார் செய்யும் முறை..

 

அடுப்பை பற்ற வைத்து பாத்திரம் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பிறகு இதில் ஏற்கனவே ஒரு நாள் முன்பு ஊறவைத்த சீரகத்தை இந்த கொதிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சீரகம் மற்றும் அதன் தண்ணீர் இரண்டையும் இந்த கொதிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கொதி வந்தவுடன் எலுமிச்சம் பழத்தை துண்டு துண்டாக அறுத்து அதில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு எடுத்து வைத்துள்ள கொத்துமல்லி, புதினா இலைகளை இந்த கொதிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளவும்.

 

நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு இதை எடுத்து வடிகட்டி இதமான சூட்டிற்கு வந்த பிறகு அப்படியே குடிக்கலாம்.

 

பயன்படுத்தும் முறை…

 

இந்த மருந்தை காலை வேலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று நாட்கள் குடிக்க வேண்டும். பிறகு ஆறு மாதத்திற்கு ஒரு முறை தொடர்ந்து குடித்தால் மிகவும் நல்லது. இந்த மருந்து சிறுநீரகத்தை மட்டும் சுத்தம் செய்யாமல் சிறுநீரகம் சார்ந்த எல்லா பகுதிகளையும் சுத்தம் செய்யும்.