இரவு தூங்குவதற்கு முன் இதை குடித்தால் குறட்டை பிரச்சனைக்கு குட் பாய் சொல்லிடலாம்!
இரவு தூங்குவதற்கு முன் இதை குடித்தால் குறட்டை பிரச்சனைக்கு குட் பாய் சொல்லிடலாம்! பொதுவாக உடல் எடை அதிகம் இருப்பவர்களுக்கு இந்த குறட்டை பிரச்சனை இருக்கும்.படுத்த அடுத்த நிமிடமே குறட்டை சத்தம் ஒலிக்க தொடங்கி விடும்.இதனால் குறட்டை விடுபவர்களை விட பக்கத்தில் தூங்குபவர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.குறட்டை சத்தத்தால் தூங்க முடியாமல் நம்மில் பலர் தூக்கத்தை தொலைத்திருப்போம்.உடல் பருமன் தான் குறட்டை ஏற்படுகிறது என்று அர்த்தம் இல்லை.மூக்கடைப்பு,சைனஸ் பிரச்னை,தொண்டைப் பிரச்னைகள்,தைராய்டு,மது அருந்துவது,புகை பிடிப்பது உள்ளிட்டவைகளும் குறட்டை … Read more