கால்சியம் குறைபாடு அயன் குறைபாடு என அனைத்து உடல் உபாதைகளை துரத்தி அடிக்கும் 1 ஜூஸ்!!

Photo of author

By Rupa

கால்சியம் குறைபாடு அயன் குறைபாடு என அனைத்து உடல் உபாதைகளை துரத்தி அடிக்கும் 1 ஜூஸ்!!

Rupa

கால்சியம் குறைபாடு அயன் குறைபாடு என அனைத்து உடல் உபாதைகளை துரத்தி அடிக்கும் 1 ஜூஸ்!!

தமிழ் பலருக்கும் கால்சியம் குறைபாடு அயன் குறைபாடு போன்றவை காணப்படும். மேலும் பலர் அனிமியா பாதிப்பால் பல உபாதைகளை சந்தித்து வருவர்.

அவ்வாறு இருப்பவர்கள் இந்த ஒரு ஜூஸ் தினமும் குடித்து வந்தால் போதும் உடலில் எந்த பிரச்சனை இருந்தாலும் நிவர்த்தி ஆகிவிடும்.

பாதாம் 10

பிஸ்தா 10

உலர் திராட்சை 15

பேரிச்சம்பழம் 3

வால்நட் 10

அத்திப்பழம் 2

இதை அனைத்தும் இரவு தூங்குவதற்கு முன்பே ஊறவைத்து விட வேண்டும். பின்பு காலையில் பாதாமின் தோல் மட்டும் நீக்கிவிட்டு மீதி அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக மைய அரைத்து கொள்ள வேண்டும்.

பின்பு அது சிறிதளவு சுவைக்காக நாட்டு சர்க்கரை சேர்த்து தினம்தோறும் காலை நேரத்தில் குடித்து வர உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.