நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை தினமும் 10 சொட்டு எடுத்தால் போதும்!!

Photo of author

By Sakthi

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை தினமும் 10 சொட்டு எடுத்தால் போதும்!!
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை 5 மடங்கு அதிகரிக்க எளிமையான வீட்டு வைத்திய முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்
* வேப்பெண்ணெய்
* தேங்காய் எண்ணெய்
* விளக்கெண்ணெய்
தயார் செய்யும் முறை…
உடலுக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தை தயார் செய்ய வேப்பெண்ணெய் 50மிலி, தேங்காய் எண்ணெய் 50 மிலி, விளக்கெண்ணெய் 25 மிலி எடுத்துக் கொள்ளவும்.
முதலில் இந்த மூன்று எண்ணெயையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கலக்கிக் கொள்ளவும். நோய் எதிர்ப்பு சக்தியை 5 மடங்கு அதிகரிக்கும் மருந்து தயாராகி விட்டது.
இந்த மருந்தை எவ்வாறு எடுத்துக் கொள்வது…
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த மருந்தை 15 வயதிற்கு மேல் இருப்பவர்கள் தினமும் இரவு சாப்பிடுவதற்கு முன்பு இந்த மருந்தை 10 சொட்டுகள் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது.
5 வயது முதல் 15 வயது வரை இருப்பவர்கள் இந்த மருந்தை 5 சொட்டு அளவு எடுத்து நாக்கில் தடவி விட்டால் போதும்.
இந்த வீட்டு வைத்தியத்தை தினமும் செய்து வர வேண்டும். தினமும் செய்து வருவதால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.