பெண்கள் தவறியும் செய்யக்கூடாத 10 முக்கிய தகவல்கள்!! அவசியமாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

0
106

பெண்கள் தவறியும் செய்யக்கூடாத 10 முக்கிய தகவல்கள்!! அவசியமாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

ஆன்மீகத்தில் அனைவருக்குமே சம உரிமை உண்டு. ஆனால் ஒரு வீட்டின் மகாலட்சுமி என்று அழைக்கப்படுபவர் பெண்தான். ஒரு வீட்டின் முன்னேற்றத்திற்கு ஆண்களை விட பெண்களுக்கே அதிக பங்கு இருக்கிறது.

பெண்கள் செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் தவறும் அவர்கள் குடும்பத்தையே பாதிக்கும். எனவே பெண்கள் அவர்களுக்கே தெரியாமல் செய்யும் தவறுகளால் குடும்பத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ள இருக்கிறோம். ஆன்மீகத்தில் பெண்கள் செய்யக்கூடாத தவறுகள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை இங்கு காண இருக்கிறோம்.

1. திருமணம் ஆன பெண்கள் அனைவருமே அவர்களுடைய காலில் மெட்டி அணிவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் அழகுக்காக ஒரு சிலர் ஒரு காலிலேயே மூன்று நான்கு பெட்டிகளை அணிகிறார்கள். ஆனால் அவ்வாறு அணிவதால் அவர்களுடைய கணவரின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே திருமணமான பெண்கள் ஒரு காலில் ஒரு மெட்டி மட்டும் அணிவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

2. பெண்கள் வாசலில் கோலம் போடும் போது தெற்கு நோக்கி கோலத்தை போடக்கூடாது. அதேபோல் கோலம் போடும்போது உட்கார்ந்தோ முட்டி ஃபோட்டோ போடக்கூடாது.

3. கர்ப்பிணி பெண்கள் உக்கிரமாக காட்சியளிக்கும் கோவில்களுக்கு செல்லக்கூடாது. அதிலும் முதல் குழந்தையை சுமக்கும் பெண்கள் உக்கிரமாக காட்சியளிக்கும் கோவில்களுக்கு செல்லவே கூடாது.

4. காளி மயான கொள்ளை போன்ற நிகழ்ச்சிகளில் கர்ப்பமான பெண்கள் கலந்து கொள்ள கூடாது.

5. அம்மாவாசை நாட்களிலும் தவசம் செய்யும் நாட்களிலும் வீட்டின் வாசலில் கோலம் போடக்கூடாது.

6. கோவில்களில் வேண்டுதல் வைக்கும் பெண்கள் கட்டாயமாக அங்க பிரதக்ஷணம் போன்ற வேண்டுதல்களை செய்யக்கூடாது. ஏனென்றால் பெண்களின் மார்பு பகுதிகள் பூமியை நோக்கி படக்கூடாது என்று சொல்லப்படுகிறது.

7. திருமணமான பெண்கள் நெற்றி வகுதியில் குங்குமம் வைக்கும் போது கிழக்கு திசை நோக்கி பார்த்தபடி வைக்க வேண்டும். திருமணம் ஆகாத பெண்களும் கிழக்கு திசை பார்த்தபடி நெற்றியின் புருவங்களுக்கு இடையில் குங்குமம் வைக்கலாம்.

8. வெள்ளிக்கிழமை நாட்களில் கசப்பு சுவை கொண்ட பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு செய்வதினால் அனைத்து பாவங்களும் வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது.

9. ஆக பெருமாள் கோவிலில் பிரசாதமாக தரக்கூடிய துளசியை தலையில் வைக்காமல் உண்ணலாம்.

10. பெண்கள் எப்பொழுதுமே அவர்களுடைய புடவை முந்தானையை தொங்க விட்டபடி நடக்கக்கூடாது.

இதுபோன்ற தவறுகளை இத்தனை நாட்களாக செய்து வந்தீர்கள் என்றால் இந்த பதிவை பார்த்த பிறகாவது இந்த தவறை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

Previous articleஇதை தேய்த்த 2 நிமிடங்களில் உங்கள் பாதம் பளிச்சென்று வெள்ளையாக மாறிவிடும்!!
Next articleUPSC ல் அசத்தலான வேலைவாய்ப்பு!! டிகிரி முடித்தவர்கள் உடனடியாக சென்று விண்ணப்பியுங்கள்!!