தமிழ்நாட்டில்  ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 போலீஸார் இடமாற்றம்! அதிரடி காட்டும் தமிழக அரசு!

Photo of author

By Rupa

தமிழ்நாட்டில்  ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 போலீஸார் இடமாற்றம்! அதிரடி காட்டும் தமிழக அரசு!

Rupa

Warning to engineering colleges! Tamil Nadu government's next action!

தமிழ்நாட்டில்  ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 போலீஸார் இடமாற்றம்! அதிரடி காட்டும் தமிழக அரசு!

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 போலீசார் தற்பொழுது இடமாற்றம் செய்துதுள்ளது.இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.இது சம்மதாமா கூடுதல் தலைமை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பது,

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக ஜெயந்த் முரளி நியமனம்

* ஆயுதப்படை ஏ.டி.ஜி.பியாக அபய் குமார் சிங் நியமனம்

* தமிழ்நாடு சீருடை பணியாளர் ஐ.ஜியாக மகேந்திர குமார் நியமனம்

* திருச்சி போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் நியமனம்

* போலீஸ் பயிற்சி பள்ளி ஐ.ஜியாக அருண் நியமனம்

* திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக சரவண சுந்தர் நியமனம்

* காவல்துறை பொதுப்பிரிவு ஐஜியாக ராதிகா ராதிகா நியமனம்

* காவல்துறை கணினிமயமாக்கல் பிரிவு எஸ்.பி.யாக நிஷா நியமனம்

* மாடசாமி- சேலம் நகரம், வடக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.