10 ஆம் வகுப்பு படித்தவர்கள் LIC நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப்பம் செய்யலாம்!

Photo of author

By Divya

10 ஆம் வகுப்பு படித்தவர்கள் LIC நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப்பம் செய்யலாம்!

இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனமான LIC வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘insurance advisors’ பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஜனவரி 04 தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.

நிறுவனம்: LIC

பணி: insurance advisors

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 200 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

கல்வித் தகுதி: insurance advisors பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

வயது வரம்பு: விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மாத ஊதியம்: insurance advisors பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04-01-2024

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

insurance advisors பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் கூடுதல் விவரங்கள் அறிய https://www.ncs.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.