14 காலிப்பணியிடங்கள்.. பட்டதாரிகள் மட்டும் இந்த அரசு வேலைக்கு விண்ணப்பம் செய்யவும்!
தமிழக அரசு வேலை.. தமிழ்நாடு பைப்ரெனேட் கார்ப்பரேஷன் லிமிடெட் (Tamil Nadu Fibrenet Corporation Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள General Manager, Deputy Manager, Consultant பணிக்கு தகுதி, விருப்பம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை – அரசு வேலை
நிறுவனத்தின் பெயர் – தமிழ்நாடு பைப்ரெனேட் கார்ப்பரேஷன் லிமிடெட் (Tamil Nadu Fibrenet Corporation Limited)
பணி
*General Manager
*Deputy Manager
*Consultant
காலிப் பணியிடங்கள் – 14
கல்வித் தகுதி
இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் B.E / B.Tech / M.Sc / Diploma / MBA உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு – விண்ணப்பதாரர்களுக்கு வயது 25 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் – மாதம் ரூ.2,00,000/- வரை தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும்.
கடைசி தேதி – 22.02.2024 விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஆகும்.
விண்ணப்பம் செய்யும் முறை – தபால் வழி
இப்பணிகளுக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு – https://drive.google.com