இந்த பகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு! போலீசார் குவிப்பு!

0
150
144 order only in this area! Police accumulation!
144 order only in this area! Police accumulation!

இந்த பகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு! போலீசார் குவிப்பு!

மசூதிக்குள் இந்து வழிபாடு அடையாளங்கள் இருப்பதாக கூறி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டல்படி மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தியது.அந்த விசாரணையின் முடிவில் இன்று தீர்பளிப்பதால் வாரணாசியின் கியான் வாபி மசூதி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்து முஸ்லீம் மக்கள் ஒன்றாக வசிக்கும் பகுதிகளில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி இந்து முஸ்லீம் ஆகிய இருதரப்பினரும் அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

Previous articleநீட் தேர்வில் வெற்றிபெற இந்த யூடியூப் புத்தகம் தான் காரணம்! அரசு பள்ளி மாணவி பேட்டி!
Next articleஉயிரை காக்கும் ராணுவ வீரர் செய்த காரியம்! போக்சோ சட்டத்தில் கைது!