18 வயதிலேயே சாதித்த சிறுவன்!! அனைவருக்கும் இவரே ரோல் மாடல்!!
இன்றைய நாட்களில் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்கள் படித்துவிட்டோ அல்லது சுத்தமாக படிக்காமலோ வேலையே இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இப்பொழுது இருக்கும் சூழலில் படித்தாலே வேலை கிடைப்பது சிரமமாக உள்ளது. சில இளைஞர்கள் நன்றாக படித்தும் தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி தன் வாழ்க்கையை கெடுத்துக்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு இருக்கக்கூடிய இந்த நிலைமையிலும், பதினெட்டு வயதான சிறுவன் இப்பொழுதே டாக்டர் பட்டம் பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
டாக்டர் பட்டம் பெற்ற இவர் சில ஆண்டுகளுக்கு பிறகு மாவட்ட ஆட்சியராகவும் மற்றும் மிகப்பெரிய தொழிலதிபராகவும் உருமாரி இருக்கிறார். இவர் ஒரு ரோமானிய துறவி ஆவார்.
இவர் மருத்துவராக இருந்த 22 வயதிலேயே UPSC நுழைவுத்தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு இவர் மாவட்ட ஆட்சியர் பதவிக்காக நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எனவே, மாவட்ட ஆட்சியராக தனது பொறுப்பை மத்தியப் பிரதேசத்தில் துவங்கி சில ஆண்டுகளுக்கு அங்கு பணிபுரிந்து வந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஒரு யூடியூப் சேனல் துவங்க உள்ளார். இதில் அனைவருக்கும் சிவில் சர்வீசஸ் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு வேலையில்லாமல் மற்றும் படித்தும் சீரழிந்துக் கொண்டிருக்கும் இந்த கால இளைஞர்களுக்கு மத்தியில் இவர் அனைவருக்கும் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.
எனவே, இவரைப்போலவே இளைஞர்கள் அனைவரும் ஒரு புது உத்வேகத்துடன் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.