போஸ்ட் ஆபிஸில் 1890+ காலிப்பணியிடங்கள்.. மாதம் ரூ.81,000/- ஊதியம்!!

0
137
#image_title

போஸ்ட் ஆபிஸில் 1890+ காலிப்பணியிடங்கள்.. மாதம் ரூ.81,000/- ஊதியம்!!

இந்திய தபால் துறையில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மொத்தம் 1899 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலை: மத்திய அரசு பணி

நிறுவனம்: இந்திய தபால் துறை

பணி:

*Postal Assistant

*Sorting Assistant

*Postman

*Mail Guard

*Multi Tasking Staff

காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 1899 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 27 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000 முதல் ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் நபர்கள் https://www.indiapost.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும். அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடைசி தேதி: டிசம்பர் 09