இடியுடன் கூடிய கனமழை 19 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

Photo of author

By Parthipan K

இடியுடன் கூடிய கனமழை 19 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

Parthipan K

தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் பீகாரர், அசாமில் கடந்த சில வாரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதுவரை கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. அங்குள்ள 21 மாவட்டங்களில் உள்ள 19 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.