2 வாரத்தில் கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய இதை ஒரு டம்ளர் மட்டும் குடிங்க!!

Photo of author

By Sakthi

2 வாரத்தில் கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய இதை ஒரு டம்ளர் மட்டும் குடிங்க!!

 

பெண்களுக்கு ஏற்படும் PCOD, PCOS, தைராய்டு போன்ற பிரச்சனைகளை குணமாக எளிமையான ஒரு மருந்தை எவ்வாறு தயார் செய்து எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

பெண்கள் பொதுவாக PCOD, PCOS, தைராய்டு போன்ற பிரச்சனைகளுக்காக காலை நேரங்களில் வெறும் வயிற்றில் மாத்திரைகள் எடுத்துக் கொள்வார்கள். அவ்வாறு செய்வது சிறுநீரகம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் கொண்டு வந்துவிடும். இந்த பிரச்சனைகளை தடுக்க இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் மருந்தை தயார்.செய்து குடிக்க வேண்டும். முதலில் எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.

 

மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…

 

* ஓமம்

* கருஞ்சீரகம்

* சுக்கு

* மல்லி

 

 

தயார் செய்யும் முறை…

 

ஒரு உரல் ஒன்று எடுத்துக் கொண்டு அதில் ஒரு டி ஸ்பூன் ஓமம் சேர்த்துக் கொள்ளவும். பிறகு கால் டி ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதில் ஒரு சிறிய துண்டு சுக்கு சேர்த்துக் கொள்ளவும். பிறகு இரண்டு டி ஸ்பூன் மல்லி சேர்த்துக் கொள்ளவும்.

 

இதை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு தட்டிக் கொள்ள வேண்டும். பிறகு அடீப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் வைத்து அதில் 150 மிலி தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு உரலில் இடித்து வைத்துள்ள அந்த பொடியை இந்த தண்ணீரில் சேர்க்க வேண்டும். லேசான தீயில் அடுப்பை வைத்து இந்த தண்ணீரை 8 லிருந்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அதாவது ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் முக்கால் கிளாஸ் அளவு தண்ணீராக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

 

நன்கு கொதித்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கி ஒரு டம்ளரில் இந்த மருந்தை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சுவைக்காக தேவைப்பட்டால் பனங்கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை அல்லது பன்ஙகற்கண்டு மூன்றில் எதாவது ஒன்றை தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

 

மருந்தை எப்பொழுது சாப்பிட வேண்டும்…

 

இந்த மருந்தை இரவில் சாப்பாடு சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கழித்து குடிக்கலாம். இந்த மருந்தை குடித்து பத்து நிமிடங்கள் கழித்து தூங்கச் செல்லலாம்.

 

பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் இருக்கும். இந்த மருந்தை குடிக்கும் பொழுது மாதவிடாய் பிரசசனைகள் சரியாவது மட்டுமில்லாமல் பெண்களுக்கு தொப்பையும் குறையும்.

 

தைராய்டு, பி.சி.ஓ.டி, பி.சி.ஓ.எஸ் பிரச்சனைகளுக்கு காலை நேரங்களில் மாத்திரைகள் சாப்பிடும் பெண்கள் காலை நேரங்களில் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு இந்த மருந்தை குடிக்கலாம். அல்லது மாத்திரை சாப்பிடுவதை நிறுத்த விரும்பாத பெண்கள் மாத்திரைகளையும் சாப்பிடலாம். அதே சமயம் இந்த மருந்தையும் சாப்பிடலாம். தொடர்ந்து இந்த மருந்தை 10 நாட்கள் சாப்பிட்டு வந்தால் படிப்படியாக தைராய்டு, பி.சி.ஓ.டி, பி.சி.ஓ.எஸ் பிரச்சனைகள் குணமாகும்.