2026-ஆம் ஆண்டு தேர்தல் திட்டம் வகுத்த அண்ணாமலை!!

Photo of author

By Vinoth

2026-ம் ஆண்டு பாஜக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டம் என   தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் கூறியதாவது மூன்று மாத சர்வதேச அரசியல் படிப்பை முடித்து லண்டனில் இருந்து தமிழகம் திரும்பி இருக்கு அண்ணாமலை இதற்கிடையில் ஒரு கோடி பெயரை கட்சியில் சேர்த்த இழக்கு நிர்ணயத்தது. தமிழக பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை துவங்கியது சில லட்சங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதால் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

சில நாட்களுக்கு முன் டெல்லி சென்று அண்ணாமலை கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரை சந்தித்துள்ளார். தற்பொழுது தன் திட்டம் குறித்து அவர் சொல்ல அதை விரைந்து செயல்படுத்துமாறு கட்சி தலைமை அவருக்கு உத்தரவு பெற்றுள்ளது. அண்ணாமலை தவிர மற்ற தலைவர்களுக்கு கட்சி செயல்பாடுகளில் முக்கியத்துவம் இல்லை என்ற வருத்தம் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹச்.ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், நைனா நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர், அஸ்வத்தாமன், உள்ளிட்டோருக்கு உள்ளது என அண்ணாமலையும் உணர்ந்து உள்ளார். அதனாலேயே அவர்களுக்கு பொறுப்புகளை பகிர்ந்து அளிப்பது என முடிவெடுத்துள்ளார்.

மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளையும் 30 பாகங்களாக பிரித்து ஒவ்வொரு பாகத்துக்கும் பொறுப்பாளர்களாக மூத்த தலைவர்கள்  நியமிக்க போகிறார். இன்னும் ஓர் ஆண்டு காலத்திற்கு அந்த 30 பாகங்களுக்கும் அவர்களை தலைவர்கள் போல செயல்படுவேன். அந்த 30 பாகங்களில் உள்ள மாவட்ட தலைவர்கள் அனைவரையும் தனக்கு கீழே கொண்டுவந்து ஒவ்வொரு தொகுதிகளும் வேகமாக கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்குமான வேட்பாளர்களை மூன்று மாதத்திற்குள் கண்டறிந்து அதை தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இப்படி பரிந்துரை செய்யப்படும் நபர்களிலிருந்து ஒரு சிலரை தேர்வு செய்யும் தலைமை அவர்களையும் தொகுதிக்குள் களம் இறக்கி முன்கூட்டியே தேர்தல் வேலை பார்க்கத் வேண்டும். இப்படி பகிர்ந்து அளிக்கப்படும் தொகுதிகளில் கடுமையாக பணியாற்றி எந்த தலைவர் அதிக தொகுதிகளை வென்று கொடுக்கின்றனரோ அவருக்கு கட்சியில் அடுத்தடுத்த வாய்ப்புகளை வழங்கவும் முடிவு எடுத்துள்ளேன்.

இப்படி செய்வதன் வாயிலாக நாங்கள் எல்லாம் அண்ணாமலைக்கு சமமான தலைவர் ஆனால் எங்களுக்கு கட்சியில் எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படுவதில்லை என்று பிளம்பும் தலைவர்கள் தேர்தல் வெற்றிக்காக ஓடி ஆடி உழைத்தாக வேண்டும். அப்படி செய்பவர்களுக்கு உண்மையிலேயே ஏற்றம் கிடைக்கும் என்பதோடு வாயிலேயே பரபரப்பு கிளப்புவோர்  அவர்களாகவே ஒரு கட்டத்தில் ஒதுங்கி விடுவர்.

இப்படி ஒரு ஆசை டெஸ்ட் வைக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் அக்கட்சியின் முன்னணி தலைவர்களோடு சேர்ந்து பாஜக தலைவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகள் தேர்தல் பணியை தொடர்ந்து மேற்கொள்வர் என கூறினார்.