3 சொட்டு போதும் 5 நிமிடத்தில் அந்தரங்கப் பகுதி அரிப்பு நீங்க!!

0
303

3 சொட்டு போதும் 5 நிமிடத்தில் அந்தரங்கப் பகுதி அரிப்பு நீங்க!!

பலருக்கும் தொடை இடுப்புகள் மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் தொடர்ந்து அரிப்பு இருக்கும். இதனை வெளியே சொல்ல சற்று சங்கூஜமாக இருக்கும் பட்சத்தில் இந்த பதிவில் வரும் குறிப்பை பயன்படுத்தினால் போதும்.

நான் வெகு நேரம் இருக்குமான உள்ளாடைகளை அணிவதாலும் அங்கு பாக்டீரியாக்கள் தங்கி அரிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்சம் தூங்கும் போது நாம் உள்ளாட இல்லாமல் உறங்குவது மிகவும் நல்லது. அப்பொழுதுதான் ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

அவ்வாறு அந்தரங்க பகுதியில் அதிக அளவு அரிப்பு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இதனை தொடர்ந்து பின்பற்றினால் போதும்.

தேவையான பொருட்கள்:

குப்பைமேனி இலை பொடி – 2 ஸ்பூன்

வேப்பிலை பொடி – 2 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் 100மில்லி

செய்முறை:

முதலில் தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்பு அந்த தேங்காய் எண்ணெயில் எடுத்து வைத்துள்ள குப்பைமேனி இலை பொடி வேப்பிலை பொடி இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும்.

இதனை எடுத்து கலந்து வைத்துள்ள எண்ணெயை அடுப்பில் வைத்து நன்றாக சூடு படுத்த வேண்டும். நன்றாக சூடானதும் கீழே இறக்கி விட வேண்டும். இதனை ஒரு ஏர் டைட் கண்டெய்னரில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

இந்த எண்ணையை உங்களுக்கு அறிவிப்பு உள்ள பகுதிகளில் தொடர்ந்து தடவி வர உங்களுக்கு பிரச்சனை நிரந்தர தீர்வு அளிக்கும்.

Previous articleதனுசு – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!!
Next articleமகரம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷ செய்தி வந்து சேரும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here