300 யூனிட் மின்சாரம் இலவசம்! முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
182

300 யூனிட் மின்சாரம் இலவசம்! முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இலவச மின்சார திட்டம் தொடர்பாக முதல்வர் பகவந்த் மான் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இதற்கு முந்திய அரசு தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளிக்கும். ஆனால், அவற்றை நிறைவேற்றும் முன்பாகவே அவர்களின் 5 ஆண்டு கட்சி முடிந்து விடும். இதனால் பஞ்சாபில் மாதந்தோறும் 3000 யூனிட் இலவச மின்சார திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைந்தது. பகவந்த் மான் முதல்வரானார். டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி ஆட்சி தற்போது மக்களுக்கு மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருகிறது. பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அக்கட்சியில் வாக்குறுதியை அளித்தார்.

ஆனால் எங்கள் அரசாங்கம் பஞ்சாபின் வரலாற்றில் ஒரு புதிய முன்மாதிரியாக அமைத்துள்ளது. இன்று பஞ்சாப் மக்களுக்கு அளிக்கப்பட்ட உத்தரவாதத்தை நிறைவேற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டன. இன்று முதல் பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும் என்று வாக்குறுதியை அளித்தார். பஞ்சாபில் மொத்தம் 73.50 லட்சம் வீட்டு உபயோக மின் நுகர்வோர்கள் உள்ளன.

பஞ்சாபில் 63 லட்சம் குடும்பங்கள் இந்த திட்டத்தால் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 15 843 கோடி மின்சார மானியத்தை மாநில அரசு பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளது. டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பும் இலவச மின்சாரத்தை பெற்றுதலாக ஆம் ஆத்மி அமோக  எம்பி சஞ்சய் சிங் தெரிவித்தார்.

எனினும் இது முறைகேடான திட்டம் என்றும் மாதந்தோறும் 300 யூனிட்டுகளுக்கும் மேல் பயன்படுத்தும் குடும்பத்தினர் முழு கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும் என்று மாநில பாஜக பொதுச் செயலாளர் சுபாஷ் சர்மா தெரிவித்தார்.

Previous articleபெண் முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்! கோலாகலமாக நடைபெற்ற வரவேற்ப்பு!
Next articleநேற்றை விட இன்று சற்று கொரோனா அதிகரிப்பு! உச்சகட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சி!