சிறுபான்மை மக்களை காக்க வந்தவர் எடப்பாடியார் – புகழாரம் சூட்டிய மாஜி அமைச்சர்!!

சிறுபான்மை மக்களை காக்க வந்தவர் எடப்பாடியார் – புகழாரம் சூட்டிய மாஜி அமைச்சர்!! கோவை மாவட்டம் கருத்தம்பட்டியில் கிருத்துவ கூட்டமைப்பு மாநாடு நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து கொடுத்தனர். இந்த மாநாட்டில் எடப்பாடியாருக்கு 10 அடி உயர மாலை அணிவித்து “சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்” என்ற விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து விழா மேடையில் … Read more

இரவு 10 மணிக்கு சட்டசபைக்கு வந்த முதலமைச்சர்!!! திடீர் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு!!!

இரவு 10 மணிக்கு சட்டசபைக்கு வந்த முதலமைச்சர்!!! திடீர் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு!!! புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் இரவு 10 மணிக்கு சட்டசபைக்கு திடீரென்று வருகை தந்தார். இவரது இந்த திடீர் வருகை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி மாநில துணை சபாநாயகர் ராஜவேலு அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் துணை சபாநாயகர் ராஜவேலு அவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து துணை சபாநயகர் … Read more

கோபத்தில் கண்ணதாசன் இருந்த அறையை பூட்டிய எம்.ஜி.ஆர். : நடந்தது என்ன?

கோபத்தில் கண்ணதாசன் இருந்த அறையை பூட்டிய எம்.ஜி.ஆர். : நடந்தது என்ன? தமிழ் சினிமாவில், பிரபல பாடலாசிரியரும், கவிஞராகவும் வலம் வந்தவர் கண்ணதாசன். அன்று முதல் இன்று வரை இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை இவர் எழுதியுள்ளார். இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும், கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். பல தேசிய விருதுகளை வாங்கி குவித்தவர் கண்ணதாசன். 1980ம் ஆண்டே … Read more

புதிய நீர்வழிதடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!!

புதிய நீர்வழிதடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசின் நீர்வளத்துறையின் சார்பில்  சென்னையில் பல்வேறு –  திறந்த மற்றும் மூடிய நீர்வழித்தடம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டி, பணிகளை  தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம் நீர்வழிதடம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளுக்கும்; சாலைகள் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு … Read more

நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்… வேட்பாளர்களை அறிவித்த முதலமைச்சர்…

  நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்… வேட்பாளர்களை அறிவித்த முதலமைச்சர்…   தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்கள் தற்பொழுது அறிவித்துள்ளார்.   சில மாதங்களில் தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் மொத்தமாக 119 தொகுதிகள் உள்ளது. ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக மொத்தம் 60 இடங்கள் தேவைப்படும்.   இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற … Read more

கேரளம் மாநில மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஓணம் பண்டிகைக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு!!

  கேரளம் மாநில மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஓணம் பண்டிகைக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு…   கேரளம் மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஓணம் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று கேரளம் மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.   கேரளம் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் … Read more

சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டங்கள்!!

    சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டங்கள்!!   இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திற்கு புதிய திட்டங்களை அறிவித்தார்.     பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு ‘விடியல் பயணம்’ என்று பெயர் சூட்டப்படுகிறது.     ஓலா, ஊபேர், ஸ்விக்கி, ஜூமோட்டோ ஊழியர்களின் நலனை பாதுகாக்க தனி நல வாரியம் அமைக்கப்படும்.     பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், புதிய … Read more

கார சார விவாதத்துடன் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!!

கார சார விவாதத்துடன் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!! திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.இக்கூட்டத்தில் திமுகவின் பொதுச்செயலாளர்,துணை பொதுச்செயலாளர் மற்றும் திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். ஏற்கனவே திமுக மாவட்ட தலைவர்கள் கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட வேண்டுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் … Read more

செழிப்பான விவசாயம் அமைத்தது பாஜக அரசு தான்!! முதலமைச்சர் பெருமிதம்!!

It was the BJP government that set up prosperous agriculture!! Chief Minister is proud!!

செழிப்பான விவசாயம்  அமைத்தது பாஜக அரசு தான்!! முதலமைச்சர் பெருமிதம்!! விவசாயிகளுக்கு மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் இலவச மின் இணைப்பு போன்ற பல சலுகைகளும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டு பருவமழை அதிகரிப்பால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கபட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல மாநிலங்களில் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் … Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப்!! தேதியை அறிவிக்க உள்ள முதலமைச்சர்!!

Free laptop for class 12 students!! Chief Minister to announce the date!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப்!! தேதியை அறிவிக்க உள்ள முதலமைச்சர்!! அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.தற்பொழுது காலை உண்ணவும் பள்ளிகளில்  வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இலவச பஸ் பாஸ் தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் வகையில் அமைகின்றது. இதன் மூலம் மட்டும் மொத்தம் தமிழகத்தில் 30 லட்சத்திற்கு  மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். மேலும் தமிழக அரசானது … Read more