News4 TamilNews4 TamilOnline Tamil News

UrbanObserver

News4 TamilNews4 TamilOnline Tamil News
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 5, 2025
  • Breaking News
  • Politics
  • District News
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Newsletter

Subscribe to newsletter

News4 Tamil - Latest Tamil News News4 TamilOnline Tamil News
Pricing Plans
All
  • Breaking News
  • Home
  • Business
  • State
  • News
  • National
  • Education
  • Life Style
  • Entertainment
  • District News
  • Health Tips
  • Technology
  • Cinema
  • World
  • Crime
All
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Home Breaking News எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் 36 லட்சம் பேரின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்! அதிர்ச்சியில்...
  • Breaking News
  • National

எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் 36 லட்சம் பேரின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்! அதிர்ச்சியில் பயனர்கள்!

By
Parthipan K
-
பிப்ரவரி 3, 2023
0
232
36 lakh WhatsApp accounts were disabled without any notification! Users in shock!
36 lakh WhatsApp accounts were disabled without any notification! Users in shock!

எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் 36 லட்சம் பேரின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்! அதிர்ச்சியில் பயனர்கள்!

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஒரு செல்போனுக்குள் அடங்கிவிட்டது.மேலும் வாட்ஸ் அப்,இன்ஸ்ட்டாகிராம்,பேஸ்புக் போன்ற செயலிகள் செயல்பட்டு வருகின்றது.அதில் அனைத்தும் முதன்மையாக இருப்பது வாட்ஸ் அப் தான்.இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.இந்த நிறுவனம் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களை ஈர்க்கும் வகையிலும், பயனர்களின் சிரமத்தை குறைக்கும் வகையிலும் பல பல புதிய மாற்றங்களை கொடுத்து வருகின்றது.இந்நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் 36,77,000 வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 13,89,000 வாட்ஸ் அப் கணக்குகளை எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கி உள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் 26.85 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கியது குறிப்பிட்டத்தக்கது.

  • TAGS
  • India
  • Meta Company
  • Users
  • WhatsApp Account
  • WhatsApp Account Deactivation
  • இந்தியா
  • பயனர்கள்
  • மெட்டா நிறுவனம்
  • வாட்ஸ் அப் கணக்கு
  • வாட்ஸ் அப் கணக்கு முடக்கம்
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Previous articleஇரவில் நிர்வாணமாக வீதியில் உலா வரும் இளம்பெண்! மர்மம் நிறைந்த சிசிடிவி காட்சிகள் பீதியில் பொதுமக்கள்!
    Next articleபேனா நினைவு சின்னத்திற்கு தடை இல்லை!!  தமிழ்நாடு அரசின் பதில் மனு!!
    Parthipan K
    Parthipan K
    https://www.news4tamil.com/