48 நாட்கள் போதும்!! தைராய்டு பிரச்சனை முற்றிலும் குணமாகும் அருமையான டிப்ஸ்!!
தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியில் கீழ் பாதியில் இருக்கும். இது உடலில் அயோடின் சத்து குறைபாடு, மன அழுத்தம் மற்றும் மரபியல் பிரச்சனைகளாலும் தைராய்டு ஏற்படுகிறது. அயோடின் சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் தைராய்டு வராமல் தவிர்க்கலாம். தைராய்டு என்பது ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். தைராய்டு சுரப்பி உங்களது உடலுக்கு வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான முக்கியமான ஹார்மோன்களை வெளியிடுகிறது. தைராய்டு அளவு சாதாரண நிலையே சாதாரண நிலை என்று இரண்டு நிலைகள் உள்ளது. அசாதாரண நிலை என்றால் ஹைபோ தைராய்டிசம் போதுமான ஹார்மோன் உற்பத்தி மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் அதிகப்படியான ஹார்மோன் உற்பத்தி. தைராய்டு பிரச்சனை பொதுவாக பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படக்கூடிய பிரச்சினையாக உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு மட்டும் அதிக அளவில் தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது.
தைராய்டு அறிகுறிகள்
உடலில் தைராய்டு ஹார்மோன் அதிக அளவிலோ அல்லது குறைந்த அளவிலோ இருப்பதே இதன் முக்கிய அறிகுறியாக இருக்கிறது. உடல் சோர்வு உடல் எடை அதிகரிப்பு அல்லது உடல் எடை குறைவது, முடி உதிர்வு மற்றும் எண்ணெய் அல்லது வறண்ட சருமம், கழுத்தில் அசாதாரண வளர்ச்சி இதே சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற அறிகுறிகள் தைராய்டு இருப்பதால் ஏற்படுகிறது. தைராய்டு வராமல் தடுக்கவும் தைராய்டு வந்தால் அதனை குறைக்கவும் இயற்கை மருத்துவம்.
தேவைப்படும் பொருட்கள்
தனியா
நாட்டு சக்கரை
கொத்தமல்லி இலை
புதினா இலை
தண்ணீர்
செய்முறை
முதலில் தனியா இடித்து வைத்துக் கொள்ளவும் அதனுடன் கொத்தமல்லி இலை புதினா இலை தண்ணீர் சேர்த்து நன்றாக கொதித்து கொதிக்க வைக்க வேண்டும் நன்றாக கொதித்த பின்னர் அதனை வடிகட்டி கொள்ள வேண்டும் ஆற வைத்து வடிகட்டி கொள்ள வேண்டும்.
இந்த டி தினமும் காலை மாலை என்று இரண்டு வேலை குடித்து வந்தால் 48 நாட்களில் தைராய்டு பிரச்சனை நிரந்தரமாக தீரும் பாரம்பரிய பிரச்சினை என்றாலும் உடனடியாக தீர்வு காண முடியும். இதனை எடுத்துக் கொள்வதால் தைராய்டு பிரச்சனை வாழ்நாள் முழுவதும் வராமல் இருக்கும்