ஐந்து வேடங்களில் நடித்த நடிகருக்கு 50 கோடி சம்பளம்!! வாயை பிளந்த ரசிகர்கள்!!

Photo of author

By Jeevitha

ஐந்து வேடங்களில் நடித்த நடிகருக்கு 50 கோடி சம்பளம்!! வாயை பிளந்த ரசிகர்கள்!!

Jeevitha

50 crore salary for an actor who played five roles!! Mouth gaping fans!!

ஐந்து வேடங்களில் நடித்த நடிகருக்கு 50 கோடி சம்பளம்!! வாயை பிளந்த ரசிகர்கள்!!

கங்குவா திரைப்படம் தமிழ் சினிமா படமாகும். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். மேலும் இத்திரைப்படத்தின்  கதையை ஆதி நாராயணன் எழுதினார். அதனை தொடர்ந்து இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தின் கதாநாயகனாக சூர்யா நடத்து வருகிறார். மேலும் இந்த படத்தில் இவர் ஐந்து வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் திஷா பதானி நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து வில்லனாக நட்டி நடராஜ் நடித்து வருகிறார்.

அவரை தொடர்ந்து படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ரவி ராகவேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பி.எஸ். அவினாஷ்  போன்ற நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

இந்த படம் ஏப்ரல் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். மேலும்  படப்பிடிப்பு கொடைக்கானலில் வேகமாக நடைபெற்றது. அதனையடுத்து 80 கோடி ரூபாய்க்கு ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கி உள்ளது. இந்த நிலையில் கிளிம்ப்ஸ் நடிகர் சூர்யா பிறந்த நாளையொட்டி ஜூலை 23 ஆம் தேதி வெளிவந்தது. மேலும் வெளிவந்து ரசிகர் இடையே நலல் வரவேற்பு பெற்றது.

இந்த படம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்திற்கு நடிகர் சூர்யா வாங்கிய சம்பளம் 50 கோடி ரூபாய் என்று தகவல் வைத்துள்ளது.