7 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா!! அமைச்சர்களின் பட்டியல் வெள்யீடு!!

0
105
7 Union Ministers resign !! List of mad ministers released !!
7 Union Ministers resign !! List of mad ministers released !!

7 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா!! அமைச்சர்களின் பட்டியல் வெள்யீடு!!

உடல் நலக் குறைப்பாடு காரணமாக மத்திய கல்வித்துறை அமைச்சர்  ரமேஸ் பொக்ரியால் பதவியிலிருந்த்து ராஜினாமா. இதைத் தொடர்ந்து மேலும், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் டெபாஸ்ரீ சவுத்ரி, சமூக நலத்துறை அமைச்சர் தவார்சந் கெலாட், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர்கள் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் புதிய அமைச்சரவை பட்டியல் இன்று மாலை அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்தது இன்று நடைபெற இருக்கும் மத்திய அமைச்சரவை கூடத்தில் 43 க்கும் மேற்பட்ட தலைவர்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் மக்கள் நலத் திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு செல்லவும், தொழில் புரிவதற்கான தடைகளை களைந்தெறியவும் மத்திய நிதியமைச்சகம் வெளியிடும் அனைத்து அறிவிப்புகளை கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும் புதிய அமைச்சகம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
CineDesk