பள்ளி நடத்திய திடீர் சோதனை! மாணவர்களின் பையில் குப்பையாக கிடந்த காண்டம் மற்றும் கருத்தடை கருவி!

0
115
8th to 10th class students have condoms and contraceptives in their bags! Shocked teachers!
8th to 10th class students have condoms and contraceptives in their bags! Shocked teachers!

பள்ளி நடத்திய திடீர் சோதனை! மாணவர்களின் பையில் குப்பையாக கிடந்த காண்டம் மற்றும் கருத்தடை கருவி!

தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்கள் செல்போன் எடுத்து வருவதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது. அந்த புகாரை அடுத்து பள்ளி நிர்வாகம், மாணவர்களின் பைகளை சோதனை செய்ய உத்தரவிட்டு உள்ளனர். அந்த வகையில் பள்ளி மாணவர்களின் பையை ஆசிரியர்கள் சோதனை செய்ததில் பல அதிர்ச்சி காத்திருந்தது. சோதனை செய்த 8,9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பையில் கருத்தடை சாதனம், சிகரெட் அதற்கான லைட்டர் ஆகியவை இருந்தது.

மேலும், மாணவர்களின் பையில் செல்போனும் கண்டறியப்பட்டது. சில மாணவர்களின் பைகளில் ஆணுறை இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த மாணவர்கள் அனைவரும் 8 முதல் 10 ஆம் வகுப்பே படிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு மாணவர்களின் பையை சோதனை செய்ததில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கிடைத்த பொருட்களை கண்டு பள்ளி நிர்வாகம் பெரிதும் அதிர்ச்சி அடைந்தது.

இது குறித்து பெற்றோர்களை வரவழைத்து அவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டனர். பின்பு ஆசிரியர்களும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.இதேபோல மற்ற பள்ளிகளிலும் சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.மேலும் ஒழுக்கத்தை கற்றுத்தரும் பள்ளிகளிலே மாணவர்கள் வரம்பை மீறி நடந்து கொண்டிருந்துள்ளனர் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.