90 வயதானாலும் மூட்டு வலி, கண்கோளாறு, மனம் அழுத்தம் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க இதை குடிங்க!

Photo of author

By Kowsalya

90 வயதிலும் மூட்டு வலி இடுப்பு வலி எதுவும் இல்லாமல் கண் கோளாறு நீங்கி மன அழுத்தம் குறைந்த ஆரோக்கியமாக வாழ இதை குறித்து வந்தால் நிச்சயம் உங்களது இளமை திரும்ப வரும்.

தேவையான பொருட்கள்:

1. தனியா விதைகள் – 1 ஸ்பூன்
2. சீரகம் – 1/2 ஸ்பூன்
3. சோம்பு – 1/2 ஸ்பூன்.

செய்முறை:

1. ஒரு டம்ளர் நீரில் அனைத்து பொருளையும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
2. இப்பொழுது அதை வடிகட்டி அப்படியே வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அனைத்து விதமான நோய்களும் தீரும்.
3. சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்.
4. கண்பார்வை தெளிவு ஆகும்.
5. மூட்டு வலி, இடுப்பு வலி குறையும்.