இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு! கண்டிஷன் போடும் மாவட்ட ஆட்சியர்!

0
156
Increasing infectious vulnerability in this district! District Collector to put condition!
Increasing infectious vulnerability in this district! District Collector to put condition!
இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு! கண்டிஷன் போடும் மாவட்ட ஆட்சியர்!
தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வணிகர் சங்கங்கள், உணவகங்கள், திருமண மண்டபம், திரையரங்கு, துணிக்கடை, நகைக்கடை உரிமையாளர்கள், பேருந்து மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் சங்கங்களுடனான ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், இணை இயக்குநர் (மருத்தவ நலப்பணிகள்) மரு.பரிமளாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) க.அன்பழகன்,
துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ஜெகவீரபாண்டியன் உட்பட பலர் உள்ளனர்.
Previous articleவேலையில்லாமல் திண்டாடுபவரா? அப்போது சிக்கரம் விண்ணப்பியுங்கள்!!
Next articleஆசிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! கல்வி துறை அமைச்சகம் வெளியிட தகவல்!