அலர்ட்! முருங்கை கீரையில் தீமையும் உள்ளதா? Murungai Keerai Theemaigal in Tamil

Photo of author

By CineDesk

அலர்ட்! முருங்கை கீரையில் தீமையும் உள்ளதா? Murungai Keerai Theemaigal in Tamil

CineDesk

Updated on:

அலர்ட்! முருங்கை கீரையில் தீமையும் உள்ளதா? Murungai Keerai Theemaigal in Tamil

நாம் உடலுக்கு ஆரோக்கியமான  உணவுகளை தினந்தோறும் எடுத்துக்கொள்கிறோம். ஆரோக்கியம் நிறைந்த உணவு பொருட்களை அதிகம் எடுத்து கொண்டாலும். அது நமது உடலுக்கு அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். அதாவது அளவுக்கு மீறி அருந்தினால் அமிர்தமும் நஞ்சு என்று  நமது முன்னோர்கள் பழமொழிக்கு மூலம் உணர்த்துகிறார்கள்.

முருங்கைக்கீரை நன்மைகள் : Murungai Keerai Nanmaikal in Tamil

முன்னோர்கள் உணவு முறையிலும் சரி, மருத்துவ முறையிலும் சரி அதிகளவு பயன்படுத்தி வந்தனர்.  முருங்கை கீரையில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறந்த மருந்து. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. கல்லீரலை பாதுகாக்கிறது, சிறந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது (murungai keerai benefits in tamil).

வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும், உடலின் எடையையும் குறைக்க உறவுகிறது மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

கர்ப்பிணி பெண்கள் முருங்கை கீரை சாப்பிடலாமா?

கர்ப்பிணிப் பெண்களுக்கு முருங்கையின் வேர்கள், பட்டை மற்றும் சாறு ஆகியவை கருப்பைச் சுருக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் முருங்கை கீரை சேர்ப்பதற்கு முன்பு தங்கள் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

இரத்தத்தை மெல்லித்தாகும் மருந்து உட்கொள்பவர்கள் முருங்கை கீரை உணவில் சேர்ப்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்.

முருங்கைக்கீரை தீமைகள் : Murungai Keerai Theemaigal in Tamil

முருங்கை கீரை அதிகம் சாப்பிட்டால் வயிற்று வலி, வாயு தொல்லை, வயிற்றுப்போக்கு மற்றும் நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

முருங்கை கீரை சுவை பிடிக்காதவர்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் முருங்கை கீரை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

முருங்கை விதை தீமைகள் சாறுகள் நோயெதிர்ப்பு உயிரணுக்களில் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். இந்த முருங்கை கீரையை இரவில் சாப்பிடக் கூடாது.