கஞ்சா வியாபாரியிடம் நட்பு! வீட்டுக்குள் கஞ்சா! காவலர்களை களையெடுக்கும் தேனி கண்காணிப்பாளர்!

Photo of author

By Rupa

கஞ்சா வியாபாரியிடம் நட்பு! வீட்டுக்குள் கஞ்சா! காவலர்களை களையெடுக்கும் தேனி கண்காணிப்பாளர்!

Rupa

Friendly to the cannabis dealer! Cannabis in the house! Theni supervisor weeding the guards!

கஞ்சா வியாபாரியிடம் நட்பு! வீட்டுக்குள் கஞ்சா! காவலர்களை களையெடுக்கும் தேனி கண்காணிப்பாளர்!

தேனி மாவட்டம் அல்லி நகரம் பகுதியில் கஞ்சா வியாபாரியிடம் தொடர்பு வைத்திருந்ததாக அல்லி நகரம் காவல் நிலையை ஆய்வாளர் நெல்லை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

தமிழக கேரள எல்லை மாவட்டங்களில் முக்கிய மாவட்டமாக பார்க்கப்படும் தேனி மாவட்டம் இரு மாநில எல்லையோர மாவட்டமாக இருப்பதால் போதை பொருட்கள் கடத்தல் , கனிமவள திருட்டு போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகளவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கும் வகையில் காவல் துறையும் செயல்பட்டு குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.