சரும வறட்சியை போக்கும் உருளைக்கிழங்கு! முழு விவரங்கள் இதோ!

0
161

சரும வறட்சியை போக்கும் உருளைக்கிழங்கு! முழு விவரங்கள் இதோ!

பெண்களுக்கு எப்போதும் சருமத்தின் மீது தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.மேலும் உங்களுக்கு எண்ணெய் பசையான முகம் அல்லது வறட்சி முகமாக காணப்படும். அந்த வகையில் வறட்சி முகம் உள்ள பெண்கள் இதனை கட்டாயமாக ட்ரை செய்து பார்க்கலாம். முதலில் உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சம அளவில் எடுத்து கொள்ள வேண்டும். மேலும் அதில் சிறிது தேன் சேர்த்து சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.

மேலும் சருமத்தில் உள்ள அதிகப்படியான வறட்சியை போக்கி, அழகை அதிகரிக்க வேண்டுமானால், வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து, அதில் பால் பவுடர் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

மேலும் சருமத்திலுள்ள அழுக்குகளை நீக்க, வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கை தோல் நீக்காமல் அரைத்து, பின் அதில் 1 முட்டை, சிறிது தயிர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதில் சிறிது ஆப்பிள் சாஸ் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

 

Previous articleமனக்கவலைகளை நீக்கி குலதெய்வ அருளை பெற வேண்டுமா? கருங்காலி வளையல் அணிந்து பாருங்கள்! 
Next articleதினமும் இந்த பழக்கத்தை செய்து பாருங்கள்! இவை இரண்டையும் நெற்றியில் இட்டு வந்தால் மாற்றம் நிகழும்!