இந்த வயதில் இது தேவையா ? வைரலாகும் வீடியோ! 

0
406
Is it necessary at this age? Viral video!
Is it necessary at this age? Viral video!

இந்த வயதில் இது தேவையா ? வைரலாகும் வீடியோ!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடியிலுள்ள பேன்சி ஸ்டோர் ஒன்று உள்ளது .அதில் தினமும் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். சம்பவத்தன்று வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அலைமோதியது அதனை சாதகமாக பயன்படுத்தி   42 ஆயிரம் ரூபாய் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பட்டப்பகலில் திருடி சென்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து அங்குள்ள  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில்  மூதாட்டி ஒருவர் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது . இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Previous articleசெப்டம்பர் மாதம் இறுதிக்குள் இந்த பணிக்கான நியமனம் நிறைவு பெறும்!அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு!
Next articleஅரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!..பேருந்தில் பயணித்த பயணிகளின் நிலை?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here