11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! காலாண்டு தேர்வு தேதி வெளியீடு!

0
260

11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! காலாண்டு தேர்வு தேதி வெளியீடு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவால் சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டு பொதுத்தேர்வு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில்அனைத்து வகுப்புகளுக்கும் முதல் பருவ தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் செப்டம்பர் 22 முதல் 30-ஆம் தேதி வரை பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை ஆயுத பூஜை விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Previous articleகேஎஃப்சி பர்கர் உடன் இலவச இணைப்பாக கையுறை வந்த அதிர்ச்சி! வாடிக்கையாளர் வெளியிட்ட வைரல் வீடியோ!
Next articleபுத்தம் புது பொலிவுடன் வரும் மகாபாரதம்! டிஸ்னி ஹாட் ஸ்டார் வெளியிடும் வெப் சீரிஸ்!