படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளதா? உடனே இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
பலருக்கும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் தற்பொழுது வரை இருக்கும். குழந்தைகள் படுக்கையில் சிறுநீரை கழிப்பது சகஜம். அதுவே ஒர் வயதிற்கும் மேல் அந்தப் பழக்கம் வைத்துக் கொண்டால் மிகவும் தவறானது. கெட்ட கனவு ஏற்படும் பொழுதும் அதனால் பயப்படும் பொழுதும் பலர் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது வழக்கம் தான்.
ஆனால் பலருக்கு சிறுநீர் வந்தால் எழுந்து செல்ல வேண்டும் என்று அறியாமல் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பதை வழக்கமாக வைத்திருப்பர். அவ்வாறு இருப்பவர்களுக்கு இது செய்தால் போதும் உடனடியாக மறந்து விடும். வெள்ளை முழங்கியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
அவரு நறுக்கிக் கொண்ட முள்ளங்கியுடன் சிறிதளவு எள் சேர்த்து இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வருவதால் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் நாளடைவில் குறைந்து விடும்.