தினமும் வாழைப்பழத்துடன் 1 சிட்டிகை இதை சேர்த்து சாப்பிட்டால் மூலம் காணாமல் போய்விடும்!

Photo of author

By Kowsalya

இன்று கெட்ட உணவு பழக்கங்களால் மூல நோயால் பாதிக்கப்படுபவர்கள் இன்றைய இளைஞர்கள் ஆக தான் இருக்கிறார்கள். உடல் உழைப்பே இல்லாம நாள் முழுவதும் உட்கார்ந்து இந்த நாகரிக வேலை மூலமும் தந்து விடுகிறது. அதை எப்படி தான் தடுப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

படிகார கல்
வாழைப்பழம் 2
தேன் ஒரு தேக்கரண்டி

செய்முறை:

1. முதலில் படிகார கல்லை எடுத்துக் கொள்ளுங்கள். நாட்டு மருந்து கடைகளில் படிகார கல் என்று கேட்டால் தருவார்கள் வாங்கி கொள்ளுங்கள்.
2. இப்பொழுது அந்த படிகாரங்களில் ஒரு சின்ன துண்டு அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
3. அடுப்பில் தோசை சட்டியை வைத்து தோசை சட்டி சூடாகவும் பரிகாரக் கல்லை தோசை சட்டியில் வையுங்கள்.
4. அந்த படிகார கல் தீயில் நன்கு உருகும். உருகிய படிகார கல் மீண்டும் திட பதத்திற்கு வரும் வரை காத்திருங்கள்.
5. அதை எடுத்து உரலில் இடித்து கொள்ளுங்கள். இப்பொழுது பொடியாக்கி கொள்ளுங்கள்.
6. வாழைப்பழத்தை எடுத்து கொள்ளுங்கள், தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
7. அதன் மேல் ஒரு சிட்டிகை அளவு படிகார கல் பொடியை எடுத்து தூவி கொள்ளுங்கள்,
8. பின் ஒரு கரண்டி தேன் எடுத்து பழம் முழுவதும் ஊற்றி கொள்ளுங்கள்.
9. பின் இதை இரவில் சாப்பிடவும்.

இப்படி 7 நாள் சாப்பிட, மூலம் காணாமல் போய்விடும், மலச்சிக்கல் நீங்கும்,