பெண்கள் தலையில் வைக்கும் மல்லிகை பூவில் இத்தனை பயன்களா? தெரிந்து கொள்ளுங்கள்!

0
253

பெண்கள் தலையில் வைக்கும் மல்லிகை பூவில் இத்தனை பயன்களா? தெரிந்து கொள்ளுங்கள்!

பெண்கள் தினமும் தலையில் வைக்கும் மல்லிகை பூ வில் பல நன்மைகள் உண்டு. வயிற்றில் புண் இருப்பவர்கள் நான்கு மல்லிகை பூவை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தினமும் இதனை ஒரு டம்ளர் குடித்து வர வயிற்றுப் புண் குணமாகும். அதேபோல சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் மல்லிகை பூவை நிழலில் காய வைத்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனை ஒரு டம்ளர் நீரில் கலந்து கொடுத்து வர சிறுநீரக கற்கள் கரைந்து விடும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் மல்லிகை பூவை ஒன்று அல்லது இரண்டை கொண்டு வரலாம். இவ்வாறு செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மல்லிகை பூ வைத்தால் தலைவலி வரும் என பலர் கூறுவது உண்டு.

ஆனால் அதற்கு மருந்தும் மல்லிகை பூ தான். சிறிது மல்லிகை பூவை எடுத்து நன்றாக கசக்கி நெற்றியில் பற்று போட்டு வர தலைவலி குணமாகும். மன அழுத்தம் உடல் சூடு போன்ற பிரச்சனைகளால் பெண்கள் அதிக அளவு பாதிக்கப்படுவர். இவ்வாறு உள்ளவர்கள் மல்லிகை பூவை தினந்தோறும் தலையில் வைத்துக் கொண்டால் மனு அழுத்தம் குறையும். உடல் சூடு குறையும்.