Living together ஆண் பெண்களுக்கு இனி ஜாலிதான்:! இவர்களுக்கு சட்ட பாதுகாப்பு தரும் Andwemet அமைப்பு!!

Photo of author

By Pavithra

Living together ஆண் பெண்களுக்கு இனி ஜாலிதான்:! இவர்களுக்கு சட்ட பாதுகாப்பு தரும் Andwemet அமைப்பு!!

தற்போது திருமணம் செய்யாமல் ஆண் பெண் இருவரும் ஒரே வீட்டில் திருமணத்திற்கு மீறிய உறவில் இருக்கும் லிவிங் டு கெதர் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.இந்த கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலருக்கிடையில் இவர்களுக்கு Andwemet என்ற அமைப்பு ஆதரவு அளித்துள்ளது.

அதாவது ஒத்த கருத்துடைய ஆண் பெண் இருவர் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வதற்கான சட்டப் பாதுகாப்பு மற்றும் குழந்தை பெற விரும்புவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து தருவதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.