பூரான் கடித்தால் உடனே இதை பண்ணுங்க.
1. யாருக்காவது பூரான் கடித்தால் உடனடியாக கல் உப்பை கரைத்து அந்த தண்ணீரை கடிபட்ட இடத்தில் கழுவும்.
2. கல்லுப்பு உங்களுக்கு ஆன்டிசெட்டாக பயன்படுகிறது. அதனால் கல் உப்பை கொண்டு கழுவும் போது அதன் விஷம் மேலே இருந்தால் உடனடியாக அழியும்.
3. பூண்டு மற்றும் வெங்காயத்தை அரைத்து கடிப்பட்ட இடத்தில் வைத்து கட்டவும். உடனடியாக விஷம் குறைந்து விடும்.
4. இதற்கு இன்னொரு முறையும் உண்டு. அதேபோல் பூரான் கடித்தால் உடனடியாக வெத்தலை மற்றும் மிளகு சேர்த்து சாப்பிட்டால் உடனடியாக விஷம் குறைந்து விடும்.
இதை பின்பற்றி பூரான் விஷத்தை நீக்கலாம்.